MLA Information
ஒரு நாள் முழுவதும் பொருத்தினால் கூட இவ்வளவு தொகை வருமா என தெரியவில்லை....b
மத்திய, மாநில அரசுகளால் இறுதிப் படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மொத்த நிதி மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விபரங்களைத் தெரிவிக்குமாறு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப் பராயன் கடிதம் எழுதியுள்ளார்.